Lakshmi Ramakrishnan Tweet

Petta Trailer Reaction : சிவகார்திகேயனாக மாறிய ரஜினி என பேட்ட படத்தின் ட்ரைலர் குறித்து பிரபல நடிகை ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் பேட்ட.

கார்த்திக் சுப்புராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தின் ட்ரைலர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்ட ட்ரைலர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சில காட்சியின் ரஜினியின் இளமையான தோற்றம் சிவகார்த்திகேயன் போலவே இருப்பதாக கூறியுள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.