சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.

முதல் முறையாக பேட்ட படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்துள்ளார் அனிருத். இதனால் படத்தின் மியூசிக் எப்படியும் பட்டய கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://platform.twitter.com/widgets.js

உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு தனி வரவேற்பு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஜப்பான் ரசிகர்களும் பேட்ட படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை கொண்டாடியுள்ளனர்.

அந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உலகமெங்கும் தலைவரின் பேட்ட என ட்வீட் செய்துள்ளார்.