![Petta Petta](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2019/01/Petta-4-696x362.jpg)
Petta Video : பேட்ட படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படம் பேட்ட.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, சசிகுமார் என மிக பெரிய நடிகர்கள் பட்டாளமே இணைந்து நடித்திருந்த இந்த படம் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்திருந்தது.
உலகம் முழுவதும் மாபெரும் வசூல் வேட்டையாடி வருகிறது. அதே சமயம் தமிழகத்தில் வசூலில் இரண்டாம் இடத்தை தான் பிடித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பேட்ட படத்திற்காக சீரியல்களிலும் ப்ரோமோஷன் செய்து வருகிறது. அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.
பேட்ட தலைவருக்குத் தார தப்பட்டையைத் தெறிக்கவிடும் கல்யாணவீடு குடும்பம்! #KalyanaVeedu இன்று இரவு 7:30 மணிக்கு உங்கள் #SunTV-யில் காணத்தவறாதீர்கள். pic.twitter.com/UKEnwhdVRs
— Sun TV (@SunTV) January 18, 2019
@karthiksubbaraj Inga paarunga unga padatha ootitu irukanuka..Thatti kelunga bro..
— FFF (@FFF_KINGS) January 18, 2019
டேய் நீங்களே @rajinikanth கலாய்ச்சா எப்படி டா ????????
— Selvam (@AGR_Selvam) January 18, 2019
ஏண்டா ரஜினி படத்த ப்ரமோட் பண்ண கோபி அத்தான் தான் கிடைச்சாரா
— நாத்திகன் (@dineshARRfan) January 18, 2019
sarkar:serial paru audio launch ku ticket tharen
Petta : Now????????????????????????????????????
*Avargal be like pic.twitter.com/CxguEkm5XG— chaco thoughts (@VICKYNISHA3) January 18, 2019
அடேய் தமிழ்நாட்டுல ரஜினிக்கு ஒரு மதிப்பு இருக்கு அதை கெடுக்குர மாதிரியே பன்னிட்டு இருக்கீங்க
— ????Sri Ajith???? (@sriajith90) January 18, 2019
Cycle gap la Kalanithi marana Thalaivan nu project panna paathiya … Anga nikkurran ya SunTv .. petta padathukku marketing panra maadhiri theriyalla.. paavam ya Thalaivar ,.
— எண்ணம் போல் வாழ்க்கை (@worldcitizen007) January 18, 2019