Petta 3rd Look

Petta 3rd Look : பேட்ட படத்தின் மூன்றாவது லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2 பாயிண்ட் ஓ படங்களை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.

அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் 3-ம் லுக் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி தற்போது இப்படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது. இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.