
Petrol Diesel Rate 21.11.18 : கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் டீசல் ரேட் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறது.
நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 79.31 காசுகளுக்கும் டீசல் லிட்டருக்கு ரூ 75.31 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.
இதனையடுத்து இன்றைய விலை நிலவரமும் அதே விலையிலேயே தொடர்கிறது. நேற்றைய விலையே இன்றும் பெட்ரோல் டீசலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை குறைந்து கொண்டே வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.