Petrol Diesel Price 26.12.18

Petrol Diesel Price 26.12.18 :

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.41 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.38 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (26.12.2018) அமலுக்கு வந்த விலை:

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, லிட்டருக்கு 72.41 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி , லிட்டருக்கு 67.38 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது.இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 2 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது சென்னை நகருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here