Petrol and Diesel Price 27.11.18

Petrol and Diesel Price 27.11.18 : சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.88 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.77 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று(27.11.2018) அமலுக்கு வந்த விலை :

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 44 காசுகள் குறைந்து லிட்டருக்கு 76.88 ரூபாய் ஆகநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 43 காசுகள் குறைந்து லிட்டருக்கு 72.77 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.