பட்டாஸ் திரைப்படத்தின் FDFS காட்சிகள் விட்ட நிலையில் டைட்டில் லுக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கொடி பட இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படமே பட்டாஸ்.
பொங்கல் விருந்தாக இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தின் FDFS காட்சிகளை பார்த்து வரும் ரசிகர்கள் பட்டாஸ் டைட்டில் லுக்கை வீடியோ எடுத்து வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
#PattasFDFS pic.twitter.com/DuxdNRSgPq
— Prabhakaran (@Prabhak64074022) January 14, 2020
இந்த #பொங்கல் நம்ப தான் – இனி #தனுஷ் மட்டும் தான்..! https://t.co/7VWBsu0vL0#Pattas #PattasFDFS #PattasFromToday #Dhanush #DhanushVeriyan @dhanushfanclub @DhanushTrends @DhanushFans_TN @DhanushFansUK @dhanushfans
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 15, 2020