Kepmaari Trailer
SAC இயக்கத்தில் உருவாகியுள்ள அடல்ட காமெடி படமான கேப்மாரி படம் பற்றி SAC தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் SAC. இவர் தன்னுடைய 70-வது படமாக கேப்மாரி என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கியுள்ளார்.

ஜெய், அதுல்யா ரவி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது இது குறித்து பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் எடக்கு முடக்கான அவரது பாணியில் ஒரு விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.