Paris Paris Teaser

Paris Paris Teaser : மோசமான காட்சியால் காஜல் அவர்கள் நடிக்கும் குயின் படத்தின் ரி-மேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார்.

ரமேஷ் அரவிந் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொத்தம் 4 மொழிகளில் பிரபல நடிகரான ரமேஷ் அரவிந்த் இப்படத்தை ரி-மேக் செய்து வருகிறார்.

தமிழ் ரி-மேக்கில் காஜல் தெலுங்குவில் தமனா, மலையாளம் மஞ்சிமா மோகன் மற்றும் கன்னடத்தில் பாருல் யாதவ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் தமிழ் டீசரில் மட்டும் காஜல் அகர்வாலின் கவர்ச்சி காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. மற்ற மொழிகளில் இந்த காட்சி இடம் பெறவில்லை.

இதனால் தமிழில் வெளியான பாரிஸ் பாரிஸ் டீஸர் மட்டும் ஒரே நாளில் 1.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மற்ற மொழி டீசர்கள் எதுவும் இந்த அளவிற்கு பார்வையாளர்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here