Pandian Stores Mullai Photos

திருமணக் கோலத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Pandian Stores Mullai Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் காவியா அறிவுமணி. பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலைக்குப் பிறகு அவருடைய கதாபாத்திரத்தில் முல்லையாக நடித்து வருகிறார் காவியா அறிவுமணி.

இது புதிய சாகாப்தம், இந்தியா பெருமிதம் : ஹாக்கி ஆடவர் அணிக்கு ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா? | Car Accident

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காவியாவிற்கு திருமணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.