பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் மகனுடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Pandian Stores Meena With Son : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா சதிஷ். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவர் கர்ப்பமாக இருந்தபோது நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார்.

இதனையடுத்து அவருக்கு நிஜத்தில் அழகிய ஆண் குழந்தையும் சீரியலில் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது ஹேமாவின் மகனுக்கு ஒரு வயதாகிவிட்டது.

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு : 24-ந்தேதிவரை வைபவம்..

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய மகனுடன் சேர்ந்து யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவ அதற்குள் மீனாவின் மகன் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டானா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நல்ல கதைக்காக ஏங்கிட்ட இருந்தேன் – உருக்கமாக பேசிய Jai Bhim பிரபலம் |#SilaNerangalilSilaManithargal