Pandian Stores Kumaran Family Photos - Inside the Attachments | Kollywood Cinema News | Chinnathirai Seithigal | Serial Actor Kumaran Family
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் மனைவி யார்? அவருடைய குழந்தையின் புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Pandian Stores Kumaran Family : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களின் பேவரைட் சீரியலாக இருந்து வருகிறது. அதில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக்கில் கவனிக்க தவறிய ரகசியம் – ஷாக்கிங் அப்டேட்.!

இந்த சீரியலில் கதிர் வேடத்தில் நடித்து வருபவர் குமரன், இவர் ஈரமான ரோஜாவே சீரியலிலும் மாறன் வேடத்தில் நடித்திருந்தார்.

இவருடைய மனைவி யார் தெரியுமா? அவரும் சீரியல் நடிகை தான். மேலும் ஜோடி No 1 நிகழ்ச்சியில் நடனமாடிய சுகாசினி தான் குமரனின் மனைவி.

நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக்கில் கவனிக்க தவறிய ரகசியம் – ஷாக்கிங் அப்டேட்.!

இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

ஒரு சில குடும்ப புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.