துளிகூட மேக்கப் இல்லாமல் கருப்பு பேரழகியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Pandian Stores Kavya Arivumani Without Makeup Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் காவியா அறிவுமணி. பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முல்லையாக நடித்து வந்த சித்து தற்கொலைக்குப் பிறகு அவருடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

துளி கூட மேக்கப் இல்லாமல் கருப்பு பேரழகியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படங்கள்

சித்ரா அளவிற்கான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் காவியா அறிவுமணியின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சீரியலில் பிசியாக நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.

திருவோணம் திருவிழா : இதில், தமிழர் பண்பு என்ன?

அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூங்கி எழுந்தவுடன் துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Suriya-வுடன் ஒரு ‘காலை Coffee’.., பிரபல நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..! | Latest News | Tamil

பார்ப்பதற்கு கருப்பு பேரழகியாக இருப்பதாக ரசிகர்கள் முல்லையை வர்ணித்து வருகின்றனர்.