Pandian Stores Kaavya Arivumani in Modern Photo

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை தொடை தெரிய போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Pandian Stores Kaavya Arivumani in Modern Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா. அவருடைய மறைவுக்குப் பின்னர் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காவியா அறிவுமணி.

இது சதித்திட்டம், இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் : பாகிஸ்தான் தகவல்

சீரியலில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது காவியா அறிவுமணி மாடர்ன் உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சுவையான பீச் உருளைக்கிழங்கு சுருள்கள் 🥔 🍢 Tasty Beach Spring Potato 👌 😋 | HD

இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முல்லையா இப்படி என வாயடைத்துப்போய் வருகின்றனர்.