கடல் தாண்டி சாதனை படைத்துள்ளார் தளபதி விஜய். 

Overseas Collection Report of Leo Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் தளபதி இவருக்கு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இன்னமும் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வரும் நிலையில் இந்த படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

ஆமாம் வெளிநாடுகளில் மட்டும் இந்த திரைப்படம் தற்போது வரை ரூபாய் 201 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனால் கடல் தாண்டியும் தளபதி செம மாஸ் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.