hd பிரிண்ட் லீக்கான பிறகும் உலக அளவில் வசூல் வேட்டையாடியுள்ளது லியோ திரைப்படம். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் லியோ. 

இந்த படம் ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டையாடி வருகிறது. படத்தின் எச்டி பிரிண்ட் இணையத்தில் லீக்கான போதிலும் தொடர்ந்து படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையாடி வருகிறது. 

இந்த நிலையில் தற்போது வரை இப்படம் ரூ 570 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.