OTT Release Top 10 Movie In India

YouTube video

Thalapathy 65 Story Line : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்று திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்கி படத்தை 2021 டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Thalapathy 65 Story Line

தளபதி 65 திரைப்படமும் காமெடி கலந்த திரைப்படம்தான் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்தப் படத்தின் கதையாக இது இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.