
சன் பிக்சர்ஸ் நிறுனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் நேற்று மாலை வெளியாகி யூ ட்யூபையே கலக்கி வருகிறது.
சிமிட்டான்காரன் பாடலை தொடர்ந்து நேற்று சர்கார் படத்தில் இருந்து ஒரு விரல் புரட்சி என்ற பாடல் வெளியாகி யு ட்யூபில் 2.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
நிஜமான வரிகள்
நெஞ்சின் வரிகள்
வாழ்த்துகள் விவேக்????????????@ARMurugadoss @actorvijay @arrahman @Lyricist_Vivek https://t.co/xF09SiQbTO— KabilanVairamuthu (@KabilanVai) September 30, 2018
இந்நிலையில் தற்போது இப்பாடல் வரிகள் குறித்து பிரபல பாடலரசியரான கவிஞர் கபிலன் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நிஜமான வரிகள், நெஞ்சின் வரிகள் வாழ்த்துகள் விவேக் என பதிவு செய்துள்ளார்.
முதல் சிங்கிள் டிராக்கான சிமிட்டான்காரன் பாடலை போல இல்லாமல் இந்த பாடல் வரிகள் அனைத்தும் புரியும் படி அருமையாக இருப்பதாக தளபதி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.