Oru Viral Puratchi

Oru Viral Puratchi : விஜயின் சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகளை போல தளபதி ரசிகர்கள் ஒரு விரல் புரட்சி செய்யும் வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகி இருந்த சர்கார் படத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இலவசமாக கொடுத்த பொருட்களை தீயில் வீசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இதனையடுத்து அதிமுக-வின் தொடர் கண்டனங்களாலும் போராட்டங்களால் அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதனால் கோபமான தளபதி ரசிகர்கள் சிலர் தங்கள் வீட்டில் இருக்கும் இலவச பொருட்களை தூக்கி வீசும் வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

இதில் சில ரசிகர்கள் செய்த செயல் பார்ப்போரை சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோ-க்களை நீங்களே பாருங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.