
ஐந்து நாள் கொண்ட போட்டி தொடரில் இந்திய அணி மே.தீ அணியுடன் மோத இருக்கின்றது. இதில் மே.தீ அணிகளுக்கு எதிரான முதல் இரு நாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி பட்டியல் முன்னதாக வெளியாகி இருந்தது.
தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த பட்டியலில் உமேஷ் யாதவ் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.
வேகா பந்துவீச்சாளர் ஷரதுல் தாக்கூர் முன்பு நடந்த போட்டியில் 10 ஓவர் பந்து வீசியதால் காயம் ஏற்பட்டது, இது சரியாக இன்னும் காலம் ஏற்படும் என்பதால் அவரை நீக்கி யாதாவிற்கு வாய்ப்பளித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.