NORWAY TAMIL FILM FESTIVAL's Tamilar Awards winners list
NORWAY TAMIL FILM FESTIVAL's Tamilar Awards winners list

உலகத் தமிழர்களின் பெருநாளில் அனைவருக்கும் எமது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம். “தமிழ்நாடு” தமிழ்த் திரைப்படங்களுக்கு – தமிழர் விருதுகளை இந்த தைப்பொங்கல் நாளில் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்!

பதின்மூன்று வருடங்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்றுவரும் இவ் விழா பிரமாண்ட விழாவாக பல நாடுகளின் வரவேற்பை பெற்று வருகின்றது. பல ஆண்டுகள் கடுமையான உழைப்போடு எங்கள் விழாவினை விரிவடையச் செய்து வருகின்றோம். 2022 இல் பெரும்பாலான திரைப்படங்கள் திரையரங்கிலும், ஓ.டி.டி தளங்களில் வெளியாகி இருந்தது.

இது எமது தெரிவுகளுக்கு கடினமாக இருந்தது. எமது பார்வைக்கு கிடைக்கப் பெறாத சில நல்ல திரைப்படங்கள், எங்கள் தெரிவுகளில் இடம்பெறாமல் போயிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதையும் அறிவோம். ஆகவே இனி வரும் காலங்களில், தமிழ் நாட்டில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் உங்கள் திரைப்படங்களை ஒவ்வொரு ஆண்டும் நிறைவு பெறுவதற்கு முன்பு எமக்கு அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் (2022) வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து, எமது நடுவார்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 20 திரைப்படங்கள், தமிழர் விருதுகளை பெறும் தமிழ் நாட்டு கலைஞர்களின் விவரங்களை அறியத்தருகின்றோம். 14 வருடங்களாக உங்கள் அனைவருடைய பேராதரவோடு தான் இத் திரைப்பட விழாவை சிறப்புற நடாத்த முடிகிறது. ஆகவே உங்கள் பேராதரவையும், பேரன்பையும் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புகின்றோம்.

தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும் குறும்படங்கள் – காணொளிகள்- முழுநீளத் திரைப்படங்களுக்கு தமிழர் விருதுகள் எதிர்வரும் 15.02.2023 அன்று அறிவிக்கப்படும்.! என்றும் அன்புடன். வசீகரன் சிவலிங்கம் இயக்குநர் நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – 2023 –

Norway Tamil Film Festival 2023 – NTFF TOP 20

  1. Ponniyin Selvan | Manirathnam |30.September 2022
  2. Vikram | Logesh Kanagaraj | 03.Juni 2022
  3. Thiruchitrambalam | Mithran Jawahar | 18.August 2022
  4. Sardar | P.S.Mithran | 21.October 2022
  5. Love Today | Pratheep Ranganathan | 04.November 2022
  6. Maamanithan | Seenuramasamy | 24.June 2022
  7. Don | Cibi Chakaravarthi | 13.May 2022
  8. Iravin Nizhal | R. Parthiban | 15.Juli 2022
  9. Natchathiram Nagaragirathu | Pa. Ranjith | 31.August 2022
  10. Visithiran | M.Padmakumar | 06.May 2022
  11. Anel Meley Pani Thuli | R Kaiser Anand | 18. November 2022
  12. Rocketry | Madhavan | 01.July 2022
  13. Venthu Thaninthathu Kaadu | Gautham Vasudev Menon | 15.September 2022
  14. Saani Kaayidham | Arun Matheswaran | 06 May 2022
  15. Gargi | Gautham Ramachandran | 15.July 2022
  16. Kadaisi Vivasayi | M.Manikandan | 11.February 2022
  17. Sila Nerangalil Sila Manidargal | Vishal Venkat | 28.January 2022
  18. Witness | Deepak | 09.December 2022
  19. Udanpal | Karthik Seenivasan | 30.December
  20. Sembi | Prabu Solomon | 30.December 2022

NTFF 2023 – List of Awardees – Tamilar Viruthu – Tamil Nadu

14th Norway Tamil Film Festival

Best Film – Tamil Nadu | Ponniyin Selvan 1 | Producers: Subaskaran Allirajah – Mani Ratnam
Best Director |-Tamil Nadu | Mani Ratnam| Film: Ponniyin Selvan – Part 1
Best Male Actor – Tamil Nadu | Karthi | Film: Ponniyin Selvan 1, Sardar
Best Female Actor – Tamil Nadu | Sai Pallavi | Film: Gargi
Best Music Diretor – Tamil Nadu| A.R.Rahman | Film: Ponniyin Selvan 1 – Iravin Nizhal
Best Production – Tamil Nadu | R.Parthiban| Film: Iravin Nizhal
Best Lyricist – Tamil Nadu | Ilango Krishnan | Song: Ponninathi Parkanume |Ponniyin Selvan
Best Antagonist (Villain) – Tamil Nadu | Arav | Film: Kalagath Thalaivan
Best Supporting Actor – Tamil Nadu | Phathmen | Film: Venthu Thaninthathu Kaadu
Best Supporting Actress – Tamil Nadu | Kovai Sarala | Film: Sembi
NTFF Special Jury Award – Tamil Nadu | R.Madhavan | Film: Rocketry
Best Child Artist – Tamil Nadu | Nila | Film: Sembi
Best Editor – Tamil Nadu | Philomin Raj | Film: Vikram
Best Cinemathography – Tamil Nadu |Yamini Yagnamurthy | Film: Saani Kayidham
Best Choreography -Tamil Nadu | Jani Master| Film: Beast
Best Screen Play – Tamil Nadu | Lokesh Kanagaraj | Film: Vikram
Best Stunt Choreography – Tamil Nadu | AnbAriv | Film:Vikram
Best Newcomer Female Actor – Tamil Nadu | Pradeep Ranganathan | Film: Love Today (2022)
Best Playback Singer Male – Tamil Nadu | Danush | Megham Karukatha -Thiruchitrambalam
Best Playback Singer Female – Tamil Nadu | Madhushree Bhattacharya |Mallipoo Vatchu – VTK
Best Social Awareness Award – Tamil Nadu | M.Padmakumar | Film: Visithiran
Director Balumahendra Award – Tamil Nadu | Seenu Ramasamy | Film : Mamanithan
K.S.Balachandran Award – Tamil Nadu | Jayaram | Film: Ponniyin Selvan – Part 1
Kalaichigaram Award – Tamil Nadu | Rajkiran | Actor – Director – Producer
Lifetime Achivement Award – Tamil Nadu | Radhika Sarathkumar | Actress – Producer