Balaji And Nithya
பாலாஜியை பிரிவதற்கு அந்த பொம்பள தான் காரணம் என பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார் நித்யா.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக சில படங்களில் நடித்து விட்டு தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தாடி பாலாஜி. இவருக்கும் நித்யாவிற்கும் தற்போது பிரச்சனைகள் சென்று கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தும் அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. இந்நிலையில் நித்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் நாங்கள் இருவரும் பிரியா பாலாஜியின் முதல் மனைவி தான் காரணம் என கூறியுள்ளார்.

அவருடைய முதல் மனைவியின் மகனின் பிறந்த நாளுக்கு சைக்கிள் பரிசாக வாங்கி கொடுக்க போவதாக என்னிடம் கூறினார், அதில் இருந்து தான் பிரச்சனை தொடங்கியது என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.