NGK Songs

NGK Songs : சூர்யா ரசிகர்களுக்கு ஒரே நாளில் டபுள் சர்ப்ரைஸ் இருப்பதாக செல்வராகவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா முதல் முறையாக செல்வ ராகவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் NGK.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 31-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது.

வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா?

மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது செல்வராகவன் அதிரடியாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் ஏப்ரல் 12-ம் தேதி தமிழில் தண்டலகாரன் தெலுங்குவில் வட்டிலோடு என ஒரே நாளில் இரண்டு மொழியிலும் பாடல் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.