வரும் 2023 ஆம் ஆண்டில் அதிக அளவில் பல வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாக உள்ளது. இது குறித்த லிஸ்ட் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடி இருக்கிறது. அந்த வெற்றியடைந்த திரைப்படங்களை இரண்டாம் பாகமாக எடுக்கும் கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த ஒரு சில படங்களின் இரண்டாம் பாகங்கள் வரும் 2023 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ளது. அப்படி வெளியாக இருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த லிஸ்ட்:

  1. 1.பொன்னியின் செல்வன் 2
    2.வெந்து தணிந்தது காடு 2
  2. 3.கைதி 2
  3. 4.இந்தியன் 2
    5.துப்பறிவாளன்2.