தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் அடுத்த புதிய அப்டேட்டிற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு சர்கார் கொண்டாட்டத்தின் முதல் அப்டேட்டாக சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு எங்கே என்ற தகவல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.