பாண்டியன் ஸ்டோர் சீரியல் புதிய சாதனை படைத்துள்ள நிலையில் அது குறித்து பிரபல நடிகர் பதிவு செய்துள்ளார்.

New Record of Pandian Stores Serial : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்ப வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒவ்வொரு பாராட்டும், வீரர்கள் மற்றும் ஊழியர்களையே சேரும் : கேப்டன் டோனி

தமிழில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த செய்திகள் இந்தி மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி மூன்று வருடங்கள் முடிவடைந்து நான்காவது வருடத்தில் கால் எடுத்து வைப்பதாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எல்லா தப்பான Review கொடுக்குறாங்க! – Rudra Thandavam Director Mohan G ஆவேசம்

தன்னை மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். இந்த சீரியலுக்கு மக்கள் கொடுத்துவரும் வரவேற்பிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர் சீரியல் செய்துள்ள இந்த சாதனைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.