நீங்க குடிப்பீங்களா என்ற கேள்விக்கு நீலிமா ராணி தரமான பதிலளித்துள்ளார்.

Neelima Raini Reply to Fan : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகை ஆகவும் வெளித்திரையில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் நீலிமா ராணி. இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இறைவனை அடைதல் எப்படி?

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் நீங்க குடிப்பீங்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு நீலிமா ராணி ஆமாம் குடிப்பேன் நிறைய தண்ணீர் குடிப்பேன், ஜூஸ் குடிப்பேன் என பதிலளித்துள்ளார். ஆனால் அந்த ரசிகர் சரக்கு அடிப்பீர்களா என்பதை தான் அப்படி மறைமுகமாக கேட்டார். ஆனால் தெளிவாக கேட்காத நீலிமா ராணி அதை பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Thalapathy Vijay அண்ணா கூட நடிச்சது எனக்கு வரம் Poovaiyar(Kappes)

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.