Nayanthara Salary Details : Lady Superstar Nayanthara | Kollywood | vignesh shivan | MR.Local | Airaa | Imaikkaa Nodigal | Viswasam

Nayanthara Salary Details :

Nayanthara Salary Details : இன்று ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 5 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.

இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

தளபதி என்றால் அது விஜய் மட்டும்தான் – பிரபலத்தின் டிவீட்டால் பரபரப்பு!

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

மேலும் இன்று ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 5 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.

இவருக்கு அடுத்தபடியாக அனுஷ்கா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் இரண்டில் இருந்து மூன்று கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.