
என்னுடைய முதல் ஹீரோ அவர்தான் என தன் அப்பாவை நினைத்து கண் கலங்கியுள்ளார் கொண்டிருக்கிறார் நயன்தாரா.
Nayanthara Emotional Speech About Dad : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
தமிழகத்தில், மாணவர்களுக்கு பாடங்களை குறைக்க முடிவு?

நெற்றிக்கண் திரைப்படம் நாளை ( ஆகஸ்ட் 13 ) நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக நயன்தாரா விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறினார்.
நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த நாகினி Mouni Roy – இப்போ இதான் Trend
மேலும் அப்பாவை பற்றி பேசும் போது என் அப்பாதான் எனக்கு முதல் ஹீரோ. 15 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். அவரை பழையபடி கொண்டு வந்து விட்டால் அதுதான் எனக்கு சந்தோசம் என கண்ணீருடன் பேசியுள்ளார்.