HBD Nayanthara

HBD Nayanthara : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஸ்வாசம் படத்தில் இருந்து போஸ்டர் ஏதாவது வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய காதலியான நயன்தாராவின் பிறந்த நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.


Nayanthara நயன்தாரா பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் - புகைப்படத்தை பாருங்க.!