Nayan and Vicky FaceApp Video
Nayan and Vicky FaceApp Video

குண்டா பப்ளிமாஸ் மாதிரி குழந்தைகளாக மாதிரியே வீடியோவை வெளியிட்டுள்ளனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

Nayan and Vicky FaceApp Video : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

சிம்பு, பிரபுதேவா உடனான கிரேக்கப்பிற்கு பிறகு நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்து. அந்த காதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. விரைவில் திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

நயன்தாராவுடன் நடிக்க ஒப்பு கொண்டதுக்கு காரணம் இது ஒன்னே ஒன்னு தான் – சமந்தா ஓபன் டாக்.!

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சூட்டிங் இல்லாமல் இருந்து வரும் விக்னேஷ், நயன்தாரா ஒரே வீட்டில் ஒன்றாக நேரத்தை கழித்து வருகின்றனர்.

இருவரும் சேர்ந்து அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது குண்டாக பப்ளிமாஸ் போல் குழந்தையாக மாறிய வீடியோவை வெளியிட்ட அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

https://twitter.com/thalapathygwtm/status/1274767991226331136?s=19