நகுல் மனைவி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவரில் கமெண்ட்டுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Nakhul Wife Reply to Hater : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நகுல். நடிகர் டான்ஸர் பாடகர் என பன்முகத் திறமைகளுடன் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைப் போலவே அவருடைய மனைவி ஸ்ருதி அவர்களை சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இருவரும் செல்லப் பிராணிகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். இதனால் இவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவது என்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் சமீபத்தில் ஸ்ருதி தங்களுடைய பூனைக்குட்டி உடன் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

நிறைய பேரு என்ன கேலி பண்னாங்க – மேடையில் உருக்கமாக பேசிய Ashwin! | Cook with Comali | HD

இந்திய கிரிக்கெட் வாரியம், தவறு செய்துவிட்டது : பாக். முன்னாள் கேப்டன் கருத்து

இந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் உங்களுடைய அக்குள் ரொம்ப கருப்பா இருக்கு என பதிவு செய்துள்ளார். இப்படி பதிவு செய்த ரசிகருக்கு நேரடியாகவே பதிலடி கொடுத்துள்ளார் ஸ்ருதி.

உங்களின் வாழ்க்கையை வாழ்க்கையை விட எனது அக்குள் பிரகாசமாகவே இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பேஃக் ஐடி நபருக்கு அக்குள், அந்தரங்க உறுப்புகள் கருப்பாக இருப்பது ஏன் எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

இவருடைய இந்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.