Tamil Actors Salary

Tamil Actors Salary : நடிகர் சங்கம் அறிவித்தப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் மாதத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்? என்பது காலம் காலமாக ரசிகர்களுக்கு இருந்து வரும் சந்தேகம்.

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் விரைவில் தமிழ் நடிகர்களின் சம்பள விவரம் என்ன என்பது வெளிப்படையாக அறிவிப்போம் என கூறியிருந்தார்.

அதன் படி தற்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் தமிழ் நடிகர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.

  1. ரஜினி – ரூ. 60 கோடி
  2. கமல் – ரூ. 30 கோடி (2010ல் இருந்து தயாரிப்பு குழுவுடன் இலாப பங்கு வைத்து கொள்கிறார்)
  3. விஜய் – ரூ. 40 கோடி
  4. அஜித் – ரூ. 30 கோடி
  5. சூர்யா – ரூ. 18 முதல் 22 கோடி
  6. விக்ரம் – ரூ. 25 கோடி
  7. சிவகார்த்திகேயன் – ரூ. 20 கோடி
  8. விஜய் சேதுபதி – ரூ. 8 கோடி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.