Murugadoss & SImbu

Murugadoss & Simbu Combo : சிம்புவுடன் முருகதாஸ் கூட்டணி அமைக்க இருப்பதாக அவரே அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் இதுவரை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி விட்டார்.

இறுதியாக தளபதி விஜயை வைத்து சர்கார் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது முருகதாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சிம்புவுடன் இணைவேன் என கூறியுள்ளார்.

அதாவது சிம்புவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து வேண்டும் என்ற ஆசை உள்ளது. நிச்சயம் விரைவில் சிம்புவுடன் இணைந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.

முருகதாஸ் வெளியிட்டுள்ள இந்த தகவல் சிம்பு ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

மேலும் விரைவில் இருவரும் இணையும் அறிவிப்பை வெளியிடுங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என சிம்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.