Sarkar Aattam Video

Sarar Aattam : இயக்குனர் முருகதாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது போட்ட சர்கார் ஆட்டம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான தளபதி விஜய் இறுதியாக தளபட்டி விஜயை வைத்து இயக்கி இருந்த சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது முருகதாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை குத்தாட்டம் ஒன்றை போடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் முதலில் ஆட மறுத்த முருகதாஸ் அதன் பின் ரசிகர்களுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை ரசிகர் ஒருவர் சர்கார் ஆட்டம் என்ற பெயரில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க ரசிகர்களே