பெய்ஜிங் : முதல் சுற்றில் ரஷ்யாவின் எகடரினா மகரோவாவுடன்  நேற்று மோதிய முகுருசா அதிரடியாக விளையாடி 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
அடுத்து இரண்டாவது சுற்றில் 6-0,6-4 என்ற நேர் செட்டிலும் எளிதாக வென்றார். இதனால் முகுருசா  சீன ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில்  2வது சுற்றில் விளையாட முன்னேறி உள்ளார்.