அவர் இறந்ததும் நான் அனாதை ஆகிட்டேன் என உருக்கமாக பேசியுள்ளார் பிரபல தமிழ் நடிகர்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடம், வில்லன் என பல்வேறு படங்களில் பல வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நடிகர் எம் எஸ் பாஸ்கர்.

அவர் இறந்ததும் நான் அனாதையாகிட்டேன் என உருக்கமாக பேசிய பிரபல தமிழ் நடிகர் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்

இவர் கலைஞர் கருணாநிதி மற்றும் சிவாஜி கணேசன் குறித்து சுருக்கமாக பேசி உள்ளார். இவர்கள் இருவரும் எனக்கு அப்பாக்கள் போல. மொழி படத்திற்காக என் நான் விருது வாங்க சென்றபோது அப்பா இல்லையே என வருத்தப்பட்டேன். அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அதான் நான் இருக்கேனே என கூறினார்.

அவர் இறந்ததும் நான் அனாதையாகிட்டேன் என உருக்கமாக பேசிய பிரபல தமிழ் நடிகர் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்

அவர் இறந்ததும் நான் அனாதையாக உணர்ந்தேன் என உருக்கமாக பேசியுள்ளார்.