தமிழ் சினிமாவில் இதுவரை பல நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒரு சிலரே தங்களுடைய எதார்த்தமான நடிப்பால் தொடர்ந்து வாய்ப்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.

இப்படியானவர்களில் குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் ஒருவர். இவருடைய மகன் ஆதித்யா 96 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார்.

இந்நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காரணம் இந்த புகைப்படத்தில் அவர் முற்றியிலும் பெண்ணாக மாறியுள்ள கெட்டப் தான். இருப்பினும் நடிப்பின் மீது இப்படியொரு ஆர்வமா என ரசிகர்கள் ஆதித்யாவை பாராட்டி வருகின்றனர்.