![Mouni-Roy](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/06/Mouni-Roy-696x522.png)
கவர்ச்சியில் தூள் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை மௌனி ராய்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மௌனி ராய். இது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் மற்ற மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மௌனி ராய் அவ்வபோது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியில் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்