அசிங்கப்படுத்தும் ராஜாங்கம், களத்தில் இறங்கிய நந்தினி ஆனந்தி, வெளியான மூன்று முடிச்சு சிங்க பெண்ணே ப்ரோமோ..!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

moondru mudichu serial today promo update 02-02-26

moondru mudichu serial today promo update 02-02-26
Web Ad 2

இன்று வெளியான ப்ரோமோவில் கபடி ஏற்பாடுகள் தீவிரமாக நடக்க சூர்யா டிமிலிருந்து சப்ஸியூட்டுகள் வராமல் இருக்கின்றனர். இதனால் ராஜாங்கம் நக்கல் அடித்து பேசுகிறார். இது மட்டும் இல்லாம என்ன மீறி யாராவது வந்துருவாங்களான்னு நான் பார்க்கிறேன் என்று சவால் விட்டும் பேசுகிறார்.

உடனே நந்தினி மற்றும் ஆனந்தி இருவரும் நாங்க வருவோம் என்று சொல்லி முன்வந்து நிற்கின்றனர்.என்ன மீசை வச்ச ஆம்பளைங்க யாருமே இல்லையா என்று கேட்க ஆனந்தியும் நந்தினியும் பெண் வீராங்கனைகளின் பெருமையை பேசுகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 02-02-26

moondru mudichu serial today promo update 02-02-26