சூர்யாவிற்கு ஃபோன் பண்ண அர்ச்சனா, நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial promo update

moondru mudichu serial promo update
Web Ad 2

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜி அக்கா கூட நான் வெளியே போயிட்டு வரட்டுமா என்று அருணாச்சலத்திலும் நந்தினி கேட்கிறார். எங்கம்மா போறீங்க என்று அருணாச்சலம் கேட்கிறார்.

அர்ச்சனா சூர்யாவிற்கு ஃபோன் போட்டு தெரியாம தான் அந்த வேலைக்காரி கழுத்துல தாலி கட்டுனேன்னு சொல்லு என்று சொல்ல தெரியாமையா என்று சொல்லுகிறார். விஜியும் நந்தினியும் கோவிலுக்கு வர சூர்யாவும் அவரது நண்பரும் கோவிலுக்கு வருகின்றனர் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்..

moondru mudichu serial promo update

moondru mudichu serial promo update