விஜய் டிவியிலிருந்து பிரபல நடிகர் ஜீ தமிழ் தொலைக்காட்சி தாவியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mirchi Senthil in Zee Tamil : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் செந்தில்.

மாணவி தற்கொலை வழக்கு : ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இருந்து விலகிக் கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அது முற்றிலும் வதந்தி என தெரியவந்துள்ளது.

யோவ் நானும் தமிழ் பையன் தான் – Allu Arjun Mass Tamil Speech | Pushpa Press Meet

இந்த சீரியலில் நடித்துக் கொண்டே தான் இருப்பார் எனவும் அதே சமயம் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருப்பது உண்மைதான் என தெரியவந்துள்ளது.

உலக பேட்மிண்டன் போட்டி : தெறிக்க விட்ட இந்திய வீரர்களின் ‘கெத்து’..

யோவ் நானும் தமிழ் பையன் தான் – Allu Arjun Mass Tamil Speech | Pushpa Press Meet