தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் பிரபலமான நித்யா மேனன், விஜயுடன் மெர்சல் படத்தில் இணைந்து நடித்த மேலும் பிரபலமானார். இவர் சமீபத்தில் திருச்சியில் பிரபல கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது மாணவர்கள் நித்யா மேனனிடம் பாடல் ஒன்றை பாட கேட்டுள்ளனர். அதற்கு நித்யா எனக்கு லிரிக்ஸ் தெரியாது ஹம்மிங் மட்டும் செய்கிறேன் என கூறி மெர்சல் படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை முணுமுணுத்துள்ளர்.

இதனால் அரங்கமே ஒரு ஆரவாரமாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க அந்த வீடியோ