meiyazhagan movie 7 day collection update
meiyazhagan movie 7 day collection update

மெய்யழகன் படத்தின் ஏழு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

“பருத்திவீரன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி. அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன்,பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, பிரியாணி ,மெட்ராஸ் ,கைதி, விருமன், என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 96 இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இது மட்டும் இல்லாமல் சூரியா ஜோதிகா இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தனர். மேலும் அரவிந்த்சாமி ,ஸ்ரீதிவ்யா, சுவாதி, ராஜ்கிரன், தேவதர்ஷினி ,கருணாகரன், இளவரசு போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 7 நாட்களில் இருந்து படம் 37 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வார இறுதி நாட்கள் வருவதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.