முன்னதாக இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அமலா பால் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

Megha Akash to pair up with Vijay Sethupathi :

சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

Megha Akash to pair up with Vijay Sethupathi : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

இவர் தற்போது ஒரேநேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இதில் இவர் நடிக்கும் 33வது படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்குகிறார்.

முன்னதாக இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அமலா பால் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here