Meera Mitun Reply to Vairamuthu
Meera Mitun Reply to Vairamuthu

பாரதி ராஜாவை தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாக ஆதரவாக பேசிய வைரமுத்துவையும் விளாசியுள்ளார் மீரா மிதுன்.

Meera Mitun Reply to Vairamuthu : சர்ச்சைக்குரிய நடிகையான மீரா மிதுன் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகிறார்‌.

இவர்களுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவில் யார் பேசினாலும் அவர்களையும் விளாசி எடுத்து வருகிறார்.

இயக்குனர் பாரதிராஜா மீராமிதுன் நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்த போது அவரின் வாயடைக்க வைக்கும் விதமாக நம்ம வீட்டு பிள்ளை படத்திலிருந்து என்னை ஏன் நீக்கினார்கள் என பாண்டியராஜனை விளக்கமளிக்க சொல்லுங்கள் என பதிவிட்டிருந்தார்.

நடிகர் விஜய் ஒரு ரவுடி.. பணம் கொடுத்து எனக்கு எதிரா பேச வைக்கிறார் – நடிகை வெளியிட்ட சர்ச்சை வீடியோ

இதனை அடுத்து சூர்யா பதிவிட்ட ஒரு பதிவிற்கு இயக்குனர் வைரமுத்து சூர்யாவை பாராட்டி இருந்தார். இதனால் வைரமுத்துவையும் விளாசி உள்ளார் மீரா மிதுன்.

இது குறித்த பதிவில் “சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று” கவிஞரே ஒரு பதினான்கு லேடிஸ் உங்க மேல பழி போட்டாங்களே அதுக்கு எப்போ பதில் சொல்லுவீங்க?? பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1293560609682804736?s=19

இது குறித்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்

https://twitter.com/Thalapa42814971/status/1293565476744781824?s=19