7 பிரிவுகளில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மீரா மிதுனை தமிழக காவல் துறை கைது செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் மீரா மிதுன் தெறித்து ஓடியுள்ளார்.

Meera Mitun Issue on Singer Thee : தமிழ் சினிமாவில் 8 தோட்டக்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீரா மிதுன். அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார். ‌‌

நாளை ‘பிளை ஆப்’ மேட்ச் : ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மோதல்

இருப்பினும் மீரா மிதுனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தன்னைத்தானே சூப்பர் மாடல் எனச் சொல்லிக்கொள்ளும் சிலர் தனக்கான வாய்ப்புகளை அஜித் விஜய் சூர்யா உள்ளிட்ட பறித்ததாக தெரிவித்திருந்தார். மேலும் நயன்தாரா த்ரிஷா போன்ற பல நடிகைகள் தன்னுடைய முகத்தை பிரபல காப்பி செய்வதாக கூறியிருந்தார்.

சமீபத்தில் இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்த பிரபலங்களை கடுமையாக சாடியது மட்டுமல்லாமல் அவர்களை அடித்து விரட்ட வேண்டும் என வீடியோ ஒன்றில் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய தமிழக காவல்துறை திட்டமிட்டு உள்ளது.

திடீரென இந்திய அளவில் Trend ஆன Shivani Narayanan! – என்ன காரணம் தெரியுமா? 

இந்த நிலையில் மீரா மிதுன் தெறித்து ஓடி தலைமறைவாகி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.