Meera Mitun Challenge to TN Police

முடிஞ்சா என்னை கைது பண்ணுங்க பார்க்கலாம் என போலீசுக்கு சவால் விட்டு பேசி உள்ள நடிகை மீரா மிதுன்.

Meera Mitun Challenge to TN Police : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். நடித்தது சில படங்கள் என்றாலும் தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு மற்ற நடிகைகள் தமிழ் பார்த்து தன்னுடைய ஸ்டைலை காப்பி அடிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். மேலும் சமீபத்தில் இவர் பட்டியலின பிரபலங்களை பற்றி தவறாக பேசியது மட்டும் இல்லாமல் அவர்களை அடித்து துரத்த வேண்டும் என கூறியிருந்தார்.

மண் சுமந்த சிவனுக்கு திருவிழா : தோஷங்கள் நீங்கும் வழிபாடு..

இதனால் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மீரா மிதுன் என்னை தாராளமாக கைது செய்யலாம். ஏன் காந்தி நேரு எல்லாம் ஜெயிலுக்கு போக வில்லையா என கூறியுள்ளார்.

Suriya-வுடன் ஒரு ‘காலை Coffee’.., பிரபல நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..! | Latest News | Tamil

மேலும் என்னை கைது செய்வது என்பது நடக்காத காரியம். அது கனவில் மட்டும் தான் நடக்கும். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என போலீசுக்கு சவால் விட்டுள்ளார்.