Meera Mithun With STR
Meera Mithun With STR

சிம்புவுடன் பார்ட்டி பண்ண பழைய புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்கள் இடம் வாங்கி கட்டி வருகிறார் மீரா மிதுன்.

Meera Mithun With STR : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர். விதவிதமாக போஸ் கொடுத்து தன்னை சூப்பர் மாடல் என புரிந்து கொள்பவர்.

மேலும் வீடு தன்னிடம் காதலைச் சொன்னார் என்று கூட கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். சமூக வலைதளங்கள் எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சமில்லாத வகையில் பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சி ஆட்டத்தை நிறுத்தாத மீரா மிதுன், ஒரேயடியாக ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கிய நெட்டிசன்கள் – என்ன செய்திருக்கிறார்கள் பாருங்க.!

இந்த நிலையில் தற்போது கடந்த 2008ஆம் ஆண்டு சிம்புவுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஓஹோ கதை அப்படி போகுதோ என கிண்டல் அடிக்கின்றனர். இன்னொருபுறம் சிம்புவுடன் இருக்கும் பழைய போட்டோவை போட்டு பப்ளிசிட்டி தேடிக் கொள்ளலாம் என்று நினைக்காதே எனவும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1252597470946680833?s=19

https://twitter.com/ayogiyan0031/status/1252604584708669445?s=19